யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
முக்கிய செய்திகள்
பயங்கரவாதமே பாக்.கின் கொள்கை:மன்மோகன்
ஆதாரம் நம்பத் தகுந்ததாக இல்லை : பாக். பல்டி
ஜன 21-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது
காஸா : தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் நிபந்தனை
ஸ்டிரைக் : 60 லட்சம் லாரிகள் ஓடவில்லை
தேர்தல் விதிமீறல் புகார்: ஸ்டாலின் விளக்கம்
Manmohan
PTI/ File
>>   தேசியம் | சர்வதேசம் | தமிழகம் | விளையாட்டு
சினிமா
kamal
WD
 
ஜன. 12ல் 'வில்லு' ரிலீஸ்
போக்கிரிக்கு பிறகு 'அழகிய தமிழ் மகன்', 'குருவி' என அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஏமாற்றியதால் வருத்தத்தில் இருக்கும் 'வில்லு' ரிலீஸ்க்காக ஆவலுடன் காத்திருக்கிறார். மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களை விட, இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது ஜனவ‌ரி 12ம் தேதியே 'வில்லு'...
செய்திகள்
 
சென்னை ஓபன்: பிரகாஷ் அமிர்தராஜ் தோல்வி
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
 
தென் ஆப்ரிக்காவுக்கு இலக்கு 376 ரன்கள்
சிட்னி கிரிக்கெட் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற 376 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.
செய்திகள்
 
8-ல் ஜனாதிபதி, பிரதமர் தமிழகம் வருகை
வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் நாளை மறுநாள் சென்னை வருகின்றனர்.
 
பேருந்துகளில் காய்கறி ஏற்ற அனுமதி: நேரு
லா‌ரி‌க‌ள் வேலை ‌நிறு‌த்த‌த்தா‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ‌பிர‌ச்னைகளை சமா‌ளி‌க்க, அரசு மற்றும் த‌னியா‌ர் பேரு‌ந்துக‌ளி‌ல் கா‌ய்க‌றி - பழ‌ங்களை...
ஆரோக்கியம்
AP
 
தோல் பாதிக்கப்பட்டால்....
நம் உடலை பாதுகாப்பு கவசமாய் போர்த்திருப்பது தோல். இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் புண்கள் உண்டாவதோடு, உடலே அவலட்சமணமாய்...
AP
 
சென்னையில் பாலியல் மருத்துவ மாநாடு
சென்னையில் சர்வதேச பாலியல் மருத்துவ மாநாடு அடுத்த மாதம் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.சென்னை வடபழனியில்...
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...